கருத்துகளை எதிர் பார்க்கும் அமைச்சர் டக்ளஸ்

(லங்கா தமிழ் நியூஸ்.நவம்பர்.18.2009. இரவு..11.05) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு தினத்தன்று சுவிஸ் வாழ் புலம் பெயர் உறவுகளைச் சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம் பெயர் உறவுகளின் கருத்துக்களும் ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:
திலக் 079. 393 29 25
விந்தன் 076. 508 78 74
தாஸ் 076. 461 63 30
அன்ரன் 076. 364 60 61
மனோ 079. 489 12 49
சுரேஸ்கான் 078. 626 23 15
றஞ்சன் 079. 815 09 44
மகேந்திரன் 079. 437 84 38
கடாபி 078. 737 24 91
ஈசன் 076. 227 58 42
சாள்ஸ் 078. 876 70 83
ஜோசேப் 076. 291 35 32
வெங்கடேஸ் 078. 306 15 47

சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம் --- சுவிஸ்.
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி. ஈ.பி.டி.பி