உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் மீள்குடியேற்றம்: பசில் ராஜபக்ஷதுரித நடவடிக்கை

(லங்கா தமிழ் நியூஸ்.டிசம்பர்.24.2009. இரவு.09.35) போர் முடிவுற்றதும் வன்னிப் பகுதி இடைத்தங்கல் முகாம்களிலிருந்து இலட்சக் கணக்கான மக்களின் மீள்குடியேற்றமும் அவர்களுக்கான கட்டுப்பாடுத் தளர்வுகளும் துரிதமடையத் தொடங்கின. மக்கள் தத்தம் இடங்களில் குடியமரத் தொடங்கிவிட்டனர்.

மலையக சுகாதாரத்துறை வரலாற்றில் திருப்பம்:குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கு பெருந்தோட்டப் பெண்கள் நியமனம்

(லங்கா தமிழ் நியூஸ்.டிசம்பர்.24.2009. இரவு.09.25) மலையக சுகாதாரத்துறை வரலாற்றில் முதற் தடவையாகப் பெருந்தோட்டப் பெண்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாந்திகதி முதல் குடும்பநல உத்தியோகத்தர்களாகப் பணியாற்றுகின்றனர்

இடம்பெயர்ந்த மக்கள் தேர்தலில் தடையின்றி வாக்களிக்க சகல ஒழுங்குகளும் முன்னெடுப்பு: 1 ½ இலட்சம் மக்களுக்கு வாக்களிக்க முடியாது என்ற குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரிப்பு

(லங்கா தமிழ் நியூஸ்.டிசம்பர்.24.2009. இரவு.09.25) மோதல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும் என சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.

கருத்துகளை எதிர் பார்க்கும் அமைச்சர் டக்ளஸ்

(லங்கா தமிழ் நியூஸ்.நவம்பர்.18.2009. இரவு..11.05) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு தினத்தன்று சுவிஸ் வாழ் புலம் பெயர் உறவுகளைச் சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

(லங்கா தமிழ் நியூஸ்.நவம்பர்.09.2009. இரவு..10.35) அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் மொத்த விற்பனை விலைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி.ச. உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் அரசாங்கத்தில் இணைவு

(லங்கா தமிழ் நியூஸ்.நவம்பர்.09.2009. இரவு..10.35) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள்,ரெலோ உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதியை சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மாந்தை மக்களுடன் சந்திப்பு

(லங்கா தமிழ் நியூஸ்.நவம்பர்.03.2009. இரவு..09.50) மன்னார் மாவட்டத்தின் மாந்தைப் பிரதேசத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), மன்னார் மாவட்டதிற்கான புளொட்டின் அரசியல் பொறுப்பாளர் சிவசம்பு ஆகியோர், செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர்.

பிரபாகரன் உயிரோடு இல்லை: தவறான பிரச்சாரங்களும் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்: பிரபல தமிழ் தொலைக்காட்சி சேவையான டான் தமிழ் ஒளி தொலைக்காட்சிப் பேட்டியில் ஆனந்தசங்கரி தெரிவிப்பு ஆனந்தசங்கரி கருத்து

(லங்கா தமிழ் நியூஸ்.நவம்பர்.03.2009. இரவு..06.05) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிரோடு இல்லை என்பதை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தெளிவாகக் கூறவிரும்புகின்றேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கிறார்

வடமேல் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் மீது நுரைச்சோலையில் தாக்குதல்

(லங்கா தமிழ் நியூஸ்.அக்டோபர்.19.2009. மு.ப.06.05) வடமேல் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் மீது நுரைச்சோலையில் தாக்குதல்வடமேல் மாகாண சபையின் புத்தளம் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என்.டீ.தாஹிர்இகல்பிட்டி பிரதேச சபையின் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்

தலைமன்னாரில் இலங்கை வங்கி கிளை திறப்பு

(லங்கா தமிழ் நியூஸ்.அக்டோபர்.19.2009. மு.ப.06.05) இலங்கை வங்கியின் விரிவாக்கட் கிளையொன்று இன்று (19) தலைமன்னார் பியரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதனை திறந்து வைத்தார்.

Syndicate content